Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

Posts in the ‘Temples’ Category

மாளய பட்ச இருவாரக்காலம் 17.9.2016 முதல் 30.9.2016 வரை-திருவீழிமிழலை சிறப்புகள்

 பிறவித் தளையை போக்க வல்ல மாளயபட்ச வழிபாடு☄ மாளய பட்ச இருவாரக்காலம் 17.9.2016 முதல் 30.9.2016 வரை துன்முகி ஆண்டு மாளய பட்ச தலம்:- திருவீழிமிழலை சிறப்புகள்  1⃣  வாத்தியார் அருளுரையிலிருந்து தேன் துளிகள் ✡திருவீழிமிழலையில் ஸ்ரீ கல்யாண சுந்தரர் – ஸ்ரீ காத்யாயனி தெய்வத் திருமண நிகழ்வில் ஸ்ரீ காத்யாயன ரிஷியின் சந்தேகத்தினை தீர்க்கும் வகையில் பெருமிழலைக் குறும்ப நாயனார் விளாம்பழ யோகத்தில் தினமும் ஈஸ்வரனுக்குப் படைத்து கயிலாயத்தை அடைந்து வந்த விளாம்பழங்களை கயிலாயத்தில் இருந்தே உருட்டி

277 total views, no views today

குண்டலினி திருக்கோயில்- திருப்பெருந்துறை

மூலாதாரத்தின் மூலமாக ஆறு ஆதாரங்களை அடைந்து மேன்மை பெறும் அரிய நிலையை அருமையான திருக்கோயிலாக அமைத்து தந்தவர் மாணிக்கவாசகப்பெருமான். பாண்டியனின் முதலமைச்சராக இருந்து இறைவனின் பேரருள் பெற்று குருந்த மரத்தடியில் குருவை கண்டு குருவின் திருவருள் நோக்கால் நமக்கு அமைத்து தந்த திருப்பெருந்துறை கோயிலே குண்டலினி திருக்கோயில் இப்படிப்பட்ட குண்டலினி திருக்கோயிலாய் அமைக்கப்பட்ட திருப்பெருந்துறை கோயிலின் பெருமைகளை மக்கள் இன்னும் அறியாதவராகவே உள்ளனர். இத்திருக்கோயில் நமது உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களை அமைப்பாக கொண்டது. உலகிலே வேறு

285 total views, no views today

“பேரூர்-”பட்டீஸ்வரர்,

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்! ~~~~~~ ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய 5 ஆயிரம் ஆண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல் பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல் பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடிய போது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில்

204 total views, no views today

“திருமலை-திருவேங்கடம்- குருவேங்கடராமன்

நாரதர் ஒரு நாள் வேங்கடவனிடம் கேட்டார். “அசுரர்கள் செய்த பாபத்தைவிட இப்போது பூலோக மக்கள் பன்மடங்கு அதிகம் பாபத்தைச் செய்கிறார்கள். இதைத் தடுக்க தாங்கள் முயற்சி செய்யக்கூடாதா?” “நாரதருக்கு திடீரென்று இப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது?” “தங்கள் கருணையை தினமும் பார்க்கிறேன். யார் வந்து தஞ்சம் அடைந்தாலும் அவர்கள் செய்த பாபத்திற்கு மன்னிப்பு தந்து அவர்களுடைய பாப மூட்டைகளைத் தாங்கள் சுமக்கிறீர்கள். இதைத் தவிர்க்கத்தான் கேட்டேன் ஸ்வாமி!” “நாரதா! நீ ஒன்றை அறவே மறந்துவிட்டாய். கலிபுருஷன்

385 total views, no views today

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai