Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

Posts in the ‘Spiritual Diaries’ Category

வெள்ளியங்கிரிப் பயணம்

வெள்ளியங்கிரிப் பயணம் பெரியவரின் வாக்கு நமது வாத்தியாருக்கு : “உனக்கு மட்டும் விசேஷமான கண்ணை பகவான் கொடுத்தான்னு வச்சுக்கோ,  இந்த வெள்ளியங்கிரி மலையில ஒவ்வொரு நிமிஷத்ததுலயும் எவ்வளவோ தேவலோகப் பபுஷ்ப விமானங்கள் வந்து போறதைக் கண்ணால கண்டு கண்டு சந்தோஷப்பட்டுக்கிட்டே இருக்கலாம்டா கண்ணு. எவ்வளவு சித்தர்கள்,  எவ்வளவு மகரிஷிங்க இங்க ககூட்டாம் கூட்டமா வர்றாங்க போறாங்க தெரியுமா?” நம்ப அங்உங்சிங் சித்தர்கள் குழாம் வந்திருக்காங்க!” பீஜாட்சரங்களைச் சித்தி செய்யறதுக்குன்னு இந்த உலகத்துல ஒரு சில சிவபீஜாட்சரத்தலங்கள் தாம்பா

304 total views, no views today

பிரதோஷ விரத வழிபாடு

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்… 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்

275 total views, no views today

வாத்தியார்-திருவிளையாடல்கள் – 1

ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் பெரிய வாத்தியார் (ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர்), வாத்தியார் (ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர்) திருவிளையாடல்கள் – 1 சிறுவனுக்கு (வாத்தியாருக்கு) ஆவல் பிறந்து விட்டது. “வாத்யாரே. கடவுளப் பாக்கறதுன்னா என்னா? அது எப்டீ இருக்கும்?” “கடவுள் காட்சிங்கறது யாராலயுமே வார்த்தையால சொல்ல முடியாத ஒரு அனுபவம்டா. அனுபவிச்சவங்களாலத்தான் அத முழுசா உணர முடியும். எவ்ளோதான் சொன்னாலும் புரியாதுடா.” “கொஞ்சம் புரியற மாதிரித்தான் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான். “கோடிக்கணக்கான ஜீவனுங்கள்ல சாமியப் பாக்கறதுக்காக வாசல்

318 total views, no views today

இன்று பார்த்திப கல்பாதி -25/5/2016 Wednesday

கல்பாதி நாளில், பிரபஞ்சத்திற்கே காலத்தைப் பகுத்துத் தரும் ☄ஶமஹா காலபைரவருக்கும், ☄ஜீவ வாழ்க்கையைக் காலத்திற்குள் ஸ்ரீகாலபைரவரின் கருணையால் சிருஷ்டிக்கும் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும், ☄64 விதமான திரவியங்கள் கூடிய அபிஷேகங்களை நிகழ்த்தி, ☄64 முறை ஆத்மப் பிரதட்சிணம் செய்து (இறைவன் முன் தன்னைச் சுற்றுதல்) வழிபடுதல் வேண்டும். ⚛இறைவன் தன்னையே வழிபடும் ஆத்ம (ஸ்படிக) லிங்கத் தலமான திருவையாறு போன்ற தலங்களிலும் ⚛ஆத்மநாதராக இறைவன் அருளும் தலங்களிலும் (ஆவுடையார் கோயில்) வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ⚛64 தலைமுறைத் தர்ப்பணம்

280 total views, no views today

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai