Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

Archive for June, 2016

அறுபத்துநான்கு சிவ வடிவம்

அறுபத்துநான்கு சிவ வடிவம் ॐ அறுபத்து நான்கு சிவ வடிவங்கள் என்பது சிவபெருமானின் வடிவங்களாகும். இதனை அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர். 64 வடிவங்கள் அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. ॐ  ஈசானம் -

344 total views, no views today

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உடற்கூறு கணிதம்!

முருகப்பெருமானின் சீடர்களான  தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உடற்கூறு கணிதம்! ______ எண்ணும் எழுத்தும்! 21600 மூச்சுக்காற்று உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக்

342 total views, 2 views today

ரம்பா திரிதியை தின வழிபாடுகள் 7th June 16 Tuesday

ஓஃம் ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ்க்கீ ஜெய் ரம்பா திரிதியை தின வழிபாடுகள்  ♻Reference:- ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூன்1995 ⚛ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போன்ற தேவலோக நடன சுந்தரி தேவதைகள் உள்ளனர். ⚛தெய்வீக சக்தி வாய்ந்த தேவதைகள் இவர்கள். ⚛இவர்களில் ரம்பை பல மஹரிஷிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றவள் ⚛“ தாம்பாள நடனம் ” என்னும் அபூர்வ நாட்டிய முறையில் வல்லவள். ⚛ தங்கத் தாம்பாளத்தில் நட்டுவாங்கத்திற்கேற்ப கால்கள் நாட்டியமிட, இத் திருக்கோலத்தில் பல லோகங்களிலும் சிவ,

539 total views, 2 views today

திரிபலா – நெல்லிக்காய் ,கடுக்காய் , தான்றிக்காய்

திரிபலா என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்? இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில்

472 total views, 3 views today

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai