Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

Archive for May, 2016

ஸ்ரீமுனீஸ்வரர் துதி

ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் பற்றி ஸ்ரீ வாத்தியார் பல்வேறு அற்புத சம்பவங்கள்..மந்திரங்கள் அளித்துள்ளார்கள். சிவனாரின் அம்சமே ஸ்ரீமுனீஸ்வரர். முதலில் அறுவடை செய்கையில்..புதிய பொருட்கள் வாங்குகையில் முதலில் அவருக்கு வைத்து படைத்திடுக. முக்கிய வேலைக்கு செல்கையில்.. இரவு நேர காப்புக்கு.. தீவினை சக்தியிலிருந்து விடுபட.. பிரயாணத்தின் போது ஜபித்திட.. பய உணர்வு அகன்றிட..தன்னம்பிக்கை பெருகிட.. உகந்த துதி இதுவே. தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று ஓடிப்போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து வாடிய பயிரையும் வளரச் செய்யும் முனிஸ்வரனே

822 total views, 1 views today

புதன்கிழமை + துவாதசி தின வழிபாடுகள் 18th May ’16

ஓஃம் ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ்க்கீ ஜெய் புதன்கிழமை + துவாதசி தின வழிபாடுகள் 1⃣of 2⃣ ♻நன்றி: ஸ்ரீ அக்னிசிக்‌ஷா ✳புதன் கிழமை *வித்யா சக்திகள்* நிறைந்தது; வித்யா சக்திகள் என்றால், கல்வி, அறிவு என்பது மட்டும் பொருளல்ல. *கல்வி*யோடு நிரந்தர *ஞானமும்* வருதல் வேண்டும். ✳ புதன்கிழமையும், துவாதசியும் சேரும் போது, *ஸ்ரீமஹாலக்ஷ்மி*யாய்த் திருநாமம் கொண்டு, அம்பிகை அருள்கின்ற தலங்களில் வழிபடுதல் அருள் வர மேன்மையை அளிப்பதாகும். ✳மேலும் எட்டு வகைத் திருமகள் அவதாரிகைகளிலும், *ஶ்ரீவித்யா

342 total views, 1 views today

அபிஜித் நட்சத்திர வழிபாடுகள்-Sowri Rajaaperumal ,Thirukannapuram Nagai District .

ஓஃம் ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ்க்கீ ஜெய் அபிஜித் நட்சத்திர வழிபாடுகள் 1⃣ ♻Reference: இந்திய நேரத்திற்கான ஸ்ரீ அகஸ்தியர் பஞ்சாங்கம் (http://www.agasthiar.org/panchang/current/ist.htm). அபிஜித் நட்சத்திரம் குறித்து சித்தர்கள் அளிக்கும் அபூர்வமான விளக்கங்களின் சுருக்கம் ✨ஸ்ரீ அகஸ்திய விஜயம் மே 2009, பக்கம் 18லிருந்து உத்திராட நட்சத்திரமும் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்), திருவோணமும் (இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்) இணையும் காலம் அபிஜித் நட்சத்திரக் காலமாகும். அபிஜித் மகத்தான முகூர்த்த நட்சத்திரமாகப் போற்றப் பெறுகின்றது.

891 total views, 1 views today

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் ஆலய மஹிமை

Reference: ஸ்ரீஅகஸ்தியவிஜயம்நவம்பர் 2003 பக்கம் 7; ஏப்ரல் 2004 பக்கம் 9 மற்றும்அக்டோபர் 2008 பக்கம் 19 புஜங்கசயனத்தில்ஸ்ரீராகவப்பெருமாள்  தானங்கள், தர்ப்பணங்கள், அபிஷேகஆராதனைகள்யாவும் ஒன்றுக்குப்பன்மடங்குப்  புண்ய, புண்யாதிபுண்யசாகரசக்தியாய்விருத்திஆகும்அதியற்புதப்புண்யாவர்தத்தலம் பெரியபடிமற்றும்கைநிறையஅள்ளிஅள்ளி “போதும், போதும்” எனப்பெறுபவரேசொல்லும்அளவில்தானமளிப்பதால்  கொடியநரம்புவியாதி (stroke, parkinson disease), பாரிசவாயுபோன்றவற்றால்பாதிக்கப்பட்டோர்நல்லநிவாரணங்களைப்பெறுவர். சொந்தவீடுகிட்ட, செவ்வாய்கிழமைபெருமாளுக்குஆறடித்துளசிமாலைசார்த்தி, சிகப்புநிறஉணவுவகைதானம் புதன்கிழமை  தோறும்  பிள்ளைகள்  பெருமாளைத்தரிசித்து   நாராயணபரோ  ஜோதிராத்மாநாராயண: பர: நாராயண பரம்பிரம்மம்  தத்வம்நாரயண: பர: In Tamil   அரியேஅரியேஅனைத்தும்அரியே! அறியேன்அறியாஅரிதிருமாலைஅறிதல்வேண்டிஅடியேன்சரணம்என்றமந்திரத்தைஓதி, அடிப்பிரதட்சிணம்செய்துவர நல்ல கல்வி ஞானம் உண்டாகும் இங்குள்ளஸ்ரீவிஜயகோடிவிமானதரிசித்துமேற்கொள்ளும்தானதர்மம், துர்ஆசை, பேராசைகளினால் (சூது, ரேஸ்,

401 total views, no views today

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai