Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

ஸ்ரீதுர்க்கை தேவி நாமாவளிகள் .

Home » Spiritual Diaries » ஸ்ரீதுர்க்கை தேவி நாமாவளிகள் .

ஓம்

ஓம் சத்குரு வெங்கடராமன் அருளிய ஸ்ரீதுர்க்கை தேவி நாமாவளிகள் .

மிகசக்தி வாய்ந்த ஸ்ரீதுர்க்கை அன்னையின்
இப்போற்றித் துதிகளை தினசரி இராகு நேரத்தில் ஜபிப்பதால் பலவிதத் தீவினை சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ ஆதி சக்தி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ ஆதி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ ஆஸுரி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ உக்ர சண்டா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ கல்யாணி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ காளிகை துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ கரிஷ்டா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ காத்யாயனி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ குமாரி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ கூஷ்மாண்டா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சசி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சண்டிகா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சபரீ துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சாந்தி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சுபத்ரா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ சூலினி துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ தீப துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ பிரம்மசாரிணீ  துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ மூல துர்க்கா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீ ரோகிணி துர்க்கையே  போற்றி

ஓம் ஸ்ரீ லவண துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ வனதுர்க்கா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீ ஜ்வாலா துர்க்கையே போற்றி

ஓம் ஸ்ரீ ஸந்த்யா துர்க்கையே போற்றி

ஓம் குருவே சரணம்.

ஸ்ரீதுர்க்கையே பலவிதமான வடிவுகளைப் பெற்று நம்மிடையே நிரவியுள்ள அசுர சக்திகளையும்., ராட்சஸ எண்ணங்களையும், மூர்க்கச் செயல்களையும்
முறையற்ற காமச் செயல்களையும் அதர்ம காரியங்களையும் நம் மனத்திலிருந்து நீக்கி நம்மை ரட்சித்து தடங்கல்களைத் தீர்த்து நமக்கருள்பாலிக்கின்றாள்.

ஓம் குரு க்ருபா

271 total views, 1 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai