Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

ரம்பா திரிதியை தின வழிபாடுகள் 7th June 16 Tuesday

Home » Spiritual Diaries » ரம்பா திரிதியை தின வழிபாடுகள் 7th June 16 Tuesday

ஓஃம் ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ்க்கீ ஜெய்

ரம்பா திரிதியை தின வழிபாடுகள் 

♻Reference:- ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூன்1995

⚛ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போன்ற தேவலோக நடன சுந்தரி தேவதைகள் உள்ளனர்.

⚛தெய்வீக சக்தி வாய்ந்த தேவதைகள் இவர்கள்.

⚛இவர்களில் ரம்பை பல மஹரிஷிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றவள்

⚛“ தாம்பாள நடனம் ” என்னும் அபூர்வ நாட்டிய முறையில் வல்லவள்.

⚛ தங்கத் தாம்பாளத்தில் நட்டுவாங்கத்திற்கேற்ப கால்கள் நாட்டியமிட, இத் திருக்கோலத்தில் பல லோகங்களிலும் சிவ, ஹரி நாமம் ஓதியவாறே வலம் வரும் உத்தம தேவதை

⚛ரம்பை தேவதை “ ஆடல் வல்லானிடம் ” பொற் சதங்கைகள் பெற்ற விசேஷ தினமே ரம்பா திரிதியையாகும்.

இந்நாளில்

நடனக் கோல தெய்வ மூர்த்திகளுக்கு
(ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ நடன கணபதி, ஸ்ரீ த்ரிவிக்ரமர்)

பொன் / வெள்ளிச் சதங்கைகள் அணிவித்தல்

புதிய நடன வகுப்பில் சேருதல்

புதிய நாட்டியங்களை அரங்கேற்றுதல்

முதல் அரங்கேற்றம்

தான் அணிந்து ஆடும் சலங்கைகளுக்கு மஞ்சள், குங்குமம், அரைத்த சந்தனம், புஷ்பமிட்டு, சலங்கை பூஜை செய்து,
பலருடன் இணைந்து ஓஃங்காரந்தனை எழுப்பி, சலங்கை நாதத்திற்கு இறையுணர்வு கூட்டுதல்

ஏழை நடன்க் கலைஞர்கள், நட்டுவாங்க வித்வான்கள், கலைக் கூத்தாடிகளுக்கு உரிய உதவிகள் / தானங்கள் அளித்தல்

நடனக் கலைஞர்களாயின், தீவிரமான வைராக்கியத்தோடு
தங்கள் கலையை  இறைவனுக்கு அர்ப்பணிக்க சங்கல்பித்து பூஜை ஆற்றி இறைநெறியில் செல்ல வேண்டி பிரார்த்தித்து செயல்படுதல் நன்று.

512 total views, 1 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai