Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

“உடல் நலம்”

Home » Fitness » “உடல் நலம்”

“உடல் நலம்”

பல ஆயிரம் ஆண்டுகளாக பூமியின் இயற்கையை நமது முன்னோர்களும் சித்த பெருமக்களும் உணர்ந்தும், மனித உடல்மீது இயற்கையின் செயல்பாட்டை பற்றியும்
அறிந்தார்கள்.

மேலும் மனித உடல் பற்றி ஆராய்ந்து அதன் மூலமாக அறிவை வளர்துக் கொண்டு பல்வேறு கலை வடிவமாக
உருவாக்கிச் சென்றுள்ளனர்.

படிப்பு அறிவே இல்லாத அன்றைய மக்கள் இதனை அறிந்து கொள்ளும் வகையில் பாடல்களாகப் பாடிச் சென்றார்கள்.

மனிதனின் அறிவு வளர்ச்சியால் நூல்களாக எழுதப்பட்டு
மனித குலத்திற்கு பயன்படுகின்ற வகையில்
இரண்டு பிரிவுகளாக இவைகள் உருவாக்கப்பட்டது.

இதன் ஒரு பிரிவானது இரகசியமாக பல்வேறு நூல்களுக்குள் மறைக்கப்பட்டது.

இதன் மற்றோன்றானதுல்அறிவியல் விஞ்ஞானமாகவும், பல்வேறு கலைகளாக உருவாகியுள்ளது.

மனிதல்உடல்நலம் பாதுகாக்க உருவானதே உணவு
சமைக்கும் முறையுடன் தொடர்புடைய சித்த
மருத்துவமாகும்.

மனித உடல் என்பது 70% அளவு தண்ணீரினாலும், 30% அளவு வரையில் பல்வேறு தனிமங்களானது கொழுப்பு மற்றும் புரதப் பொருள், கார்போஹைட்ரேட்டுடன்
இணைந்து உருவாகியதாகும்.

இதனுள் மின்சார ஓட்டமும், மின்காந்த ஈர்ப்புமே உயிராக
இருந்து இயங்குகின்றன.

மனித உடலினுள் இவைகள் செல்களாக காணப்படுகின்றன.

100 முதல் 200 டிரில்லியன் செல்கள் இணைந்து உடலின்
பல்வேறு உறுப்புகளாகவும், உடலாகவும் உள்ளது.

சுமார் 10 டிரில்லியன் செல்கள் எப்போதும்
மனித உடலினுள் உயிர் வாழ்ந்து கொண்டே உள்ளது.

தினசரியும் மனித உடலினுள் உள்ள இரத்த சிகப்பு செல்கள் 1 நிமிடத்திற்கு 8 மில்லியன் புதிய செல்கள் உற்பத்தியாவதும், 2 மில்லியன் பழைய செல்கள் அழிவதுமாக உடல் இயங்குகிறது.

நமது உடலினுள் உள்ள தோல் செல்கள் 1 நிமிடத்திற்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் செல்கள்வரை இறந்த
செல்களாக உருமாறுகின்றன.

தினசரியும் மனித உடலினுள் இப்படி உருவாகின்ற புதிய செல்கள் என்பவை, உடலினுள் உள்ள பழைய செல்களில்
இருந்துதான் உருவாகின்றன என்பதே உண்மையாகும்.

பூமியில் உள்ள எல்லா தாவர செல்களின் மையப் பொருளாக மெக்னீசிய தனிமமே அமைந்துள்ளது.

தாவரங்களில் மெக்னீசியமே சூரியஒளியை பெற்று ஆற்றலாக மாற்றித் தருவதாக செயல்படுகின்றது.

தாவரங்களில் மெக்னீசியம் குறையும்போது சூரியஒளிச்
சேர்க்கை தடைபட்டு தாவரங்கள் இறந்துவிடுகின்றன.

மனித உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்களின்
உள்ளே மெக்னீசியம் மற்றும் பொட்டாசிய
தனிமமும், செல்களுக்கு வெளியே சோடியம்
மற்றும் கால்சிய தனிமமுமே அதிகமாக உள்ளது.

மனித உடலினுள் உள்ள மெக்னீசிய
தனிமத்தின் அளவு குறையும்போது சோடியம்
மற்றும் கால்சியம் மற்றும் பொட்டாசிய
தனிமங்கள் உடலுக்குள் சென்று சேர்வதில்
குறைபாடு உண்டாகின்றது.

இதன் காரணமாக செல்களின் வளர்சியும், செயல்பாடும்
பாதிக்கப்பட்டு உடல்வலிகள் மற்றும் உடல்வளர்சி பாதிப்பு உருவாகின்றது.

மனித உடலினுள் உள்ள மெக்னீசிய தனிமத்தின்
குறைபாடே சளி, தலைவலி, உடல்வலிகள்,
மற்றும் காய்சல் உருவாக முதல் காரணம் என
நிருபிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாள் நோயில்லாமல் உடல் ஆரோக்கியமாக நீண்டஆயுள் வாழ்ந்தவர்களின் உடலில் மெக்னீசிய தனிமஅளவு குறையாமல் இருந்துள்ளதை பல்வேறு மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

உடல் வளர்சியடைவது குறையும்போதும்
வயோதிகத்தின்போதும் செல்களுக்கு
உள்ளேயுள்ள மெக்னீசியம் மற்றும்
பொட்டாசிய தனிமங்கள் குறைந்து அங்கே
சோடியம் மற்றும் கால்சிய தனிமங்கள் சென்று
கழிவுகளாக தேங்கிவிடுகின்றது.

இதன் காரணமாக செல்களுக்குள் உள்ள மின்சார
ஓட்டம், மின்காந்த ஈர்ப்புவிசைகளில் மாறுபாடு உண்டாகின்றது.

இதன் காரணமாக செல்களுக்குள் பாசிட்டிவ்
மின்சுமை மற்றும் மின்விசை அதிகரிக்கின்றது.

மனித உடலினுள் உள்ள ஒவ்வொரு
செல்களும் 30 முதல் 50 மைக்ரோ ஓல்ட் ஆற்றல் உள்ளது.

செல்களுக்குள் அதிகமாக உருவாகின்ற பாசிட்டிவ் மின்சுமையை சில வழிமுறைப்படி அவ்வப்போது சரி செய்து கொள்வதன் மூலமாக உடல் செல்களின்
மின்சுமை மற்றும் மின்விசையை சரிசெய்து
கொள்ளலாம்

1. நெகட்டிவ் மின்சுமை அதிகம் உள்ள
மெக்னீசியம் உணவு அல்லது உப்புக்களை
தினசரியும் உணவில் பயன்படுத்துவதன்
மூலமாக பாசிட்டிவ் மின்சுமையை சரிசெய்து
கொள்ளலாம். இயற்கையாக கடலுக்கு அடியில்
1500 மீட்டர் ஆழத்தில் இருந்து தண்ணீரை
எடுத்து, அதிலிருந்து கிடைக்கும் மெக்னீசியம்
குளோரைடு உப்பானது அதிக நன்மைகளை
மனித உடல் பெறுவதற்கு உதவுகிறது. ( ஒரு
மாதத்திற்கான மெக்னீசியம் உள்ள உப்புவின்
விலை சுமார் 150 ரூபாய் வரையிலும் என
அறியலாம். )

2. உடல்மீது ஆபரணங்கள் ஏதும் இல்லாமல்
மெல்லிய பருத்தி ஆடையை மட்டும் அணிந்த
நிலையில், நெகட்டிவ் மின்சுமை 70 KHZ
உருவாக்கும் மின்சார கருவியை பயன்படுத்தி
உடலின்மீது அதிர்வுகளை 30 நிமிடம் முதல்
90 நிமிடங்கள் வரையிலும் தினசரியும்
உருவாக்குவது. E- POWER Negative Potential
Energy machine – ரூபாய் 3,000 முதல் 30,000
வரையிலும் உள்ளது.

3. உடல்மீது ஆபரணங்கள் ஏதும் இல்லாமல்
மெல்லிய பருத்தி ஆடையை மட்டும் அணிந்த
நிலையில், பாடல் எனும் இசை ஒலியின்
அதிர்வை 174 HZ முதல் 856 HZ வரையில்
அமைத்துக் கொண்டு, பாடல்களை 45
நிமிடங்கள் வரையிலும் கேட்பதன் மூலமாக
செல்களின் DNA வில் உள்ள பழைய
குறைபாடுகளையும் சரி செய்து கொள்ளலாம்.
The Six Solfeggio Frequencies include: 396 Hz
– Liberating Guilt and Fear, 528 Hz –
Transformation and Miracles (DNA Repair ),
639 Hz – Connecting/Relationships, 741 Hz –
Awakening Intuition , 852 Hz – Returning to
Spiritual Order.

4. எந்தவொரு கவலை மற்றும் ஆசைகள்
மனதில் இல்லாத இயல்பான மனநிலையை
ஏற்படுத்திக் கொண்டு, இருட்டு அறையில்
தியானப் பயிற்சி செய்வது அல்லது லேசான
உடல் அசைவுடைய உடற்பயிற்சி தினசரியும் செய்வதன்
மூலமாகவும் சரி செய்து கொள்ளலாம்.

5. நாம் வாழும் இடத்தில் காற்று உள்ள நிலை
அல்லது காற்று இல்லாத நிலையிலும்,
செயற்கையாக குளிர்ச்சி மற்றும் அதிக
வெப்பமான நிலையை உருவாக்கியும் இதனை
சரி செய்து கொள்ளலாம்.

இவைகள் மட்டும் இல்லாமல் மேலும் பல
வழிமுறைகளும் மனித உடலினை புதுப்பிக்க
உதவுகின்றன.

குறிப்பு:

மெக்னீசியம் குளோரைடு உப்பு தூய்மையாகவும், குழந்தைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில்
கிடைக்கிறது.

மனித உடலுக்கு அதிக நன்மைகளை கிடைக்கச் செய்யும் மெக்னீசியம் குளோரைடு உப்பு உள்ள தண்ணீரை கடலுக்கு அடியில் 1500 மீட்டர் ஆழத்தில் இருந்து
சித்தர்களை தவிர சித்த மருத்துவர்கள் யாரும்
எடுத்துவர இயலாது.

பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையாக கடலுக்கு
அடியில் மெல்ல மெல்ல ஒன்று சேர்ந்து
உருவான மெக்னீசியம் குளோரைடுவை போல,
இன்றைய சித்த மருத்துவர்கள் யாரும்
செயற்கையாக உருவாக்க முடியாது என்பதே
மறுக்க முடியாத உண்மையாகும்.

“ஆரோக்ய வாழ்வுக்கு உடல் நலம் பற்றிய அறிவு அவசியம்”

“இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்”

600 total views, 1 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai